தமிழ் முற்போக்கு கூட்டனியின் மேதின கூட்டமும் பேரணியும்

0
740
mano ganeshan thigambaram rathakrishnan may day function

mano ganeshan thigambaram rathakrishnan may day function
தமிழ் முற்போக்கு கூட்டனியின் மேதின கூட்டமும் பேரணியும் தலவாக்கலை நகரசைபை மைதானத்தில் கூட்டனியின் தலைவரும் அமைச்சருமான மனேகனேசன் தலைமையிலும் கூட்டனியின் பிரதிதலைவர்களும் அமைசர்களுமான பழனி திகாம்பரம்,மற்றும் கல்வி ,ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ,ரதாகிருஸ்னண் தலைமையில் 07.05.2018. திங்கள் கிழமை காலை 11.30 மணிக்கு இடம் பெற்றது

இதேவேளை தலவாகலையில் ,டம் பெற்ற மேதின நிகழ்விற்கு சட்டம் மற்றும் ஒமுங்கு அமைச்சர் ரஞ்சித்மத்தும் பண்டார கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டனியின் மேதின பேரணியானது தலவாகலை நகரத்தில் ஆரம்பிக்கபட்டு தலவாகலை நகரசபை மைதானத்தில் அமைக்கபட்டிருந்த மேடையை வந்தடைந்தது.

இந்த பேரணியில் அமைச்சர்களான மனோகனேஷன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதகிருஸ்ணன் , உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான, சோ.ஸ்ரீதரன், எம். உதயகுமார் ,சிங்பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, எம்.ராம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்ககது.
mano ganeshan thigambaram rathakrishnan may day function

More Tamil News

Tamil News Group websites :