வர்த்தகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது

0
535
milk powder price increase old product Tamil latest news

milk powder price increase old product Tamil latest news
பால் மா விலை அதிகரிப்பானது மே மாதம் 5 ஆம் திகதி முதல் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிற்கே அமுல்படுத்தப்படல் வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 400 கிராம் பால் மா 20 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் கையிருப்பிலுள்ள பால் மாவினையும் புதிய விலை நிர்ணயத்திற்கு ஏற்றவாறு விற்பனை செய்கின்றனர்.

அவ்வாறு செய்தால் நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
milk powder price increase old product Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :