eighth parliament full force president latest Tamil news
முப்படையினரின் அணிவகுப்புடன் ஜனாதிபதி எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடருக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அணிவகுப்புக்களுடன் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் செவ்வாய் கிழமை பிற்பகலி; 2.30 இற்கு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
eighth parliament full force president latest Tamil news
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com