புகழ்பெற்ற விக்டோரியா கண்ணாடி மாளிகை இன்று திறப்பு

0
689
world largest victoria glasshouse reopens

(world largest victoria glasshouse reopens)
உலகின் புகழ்பெற்ற விக்டோரியா கண்ணாடி மாளிகையானது இன்று திறக்கப்படவுள்ளது.மேற்கு லண்டனில் உள்ள கிவ் ((Kew)) என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி மாளிகையில் உலகில் மிக அரிதான மற்றும் அபூர்வமான தாவர இனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தாவரங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

1860ம் ஆண்டு கட்டப்பட்டு 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டாலும், இந்தக் கட்டடத்தின் முழுமையான கட்டமைப்பும் முடிவதற்கு 40 ஆண்டுகள் ஆனது. இந்தக் கட்டடம் முற்றிலும் நவீன மயமாக்கப்படுவதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து வேலைகளும் முடிவடைந்த பின்னர் இன்று திறக்கப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்திருக்கின்றது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

world largest victoria glasshouse reopens