இன்றைய ராசி பலன் 05-05-2018

0
752
மேலும் பல சோதிட தகவல்கள் சனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா ?? விளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018 சிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்! மாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….! இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ?? காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு…… செவ்வாய் தோஷ பரிகாரங்கள் ….. உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள் வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை எமது ஏனைய தளங்கள் Sothidam.com Tamilsportsnews.com cinemaulagam.com Tamilgossip.com Tamilnews.com

மேஷ ராசி நேயர்களே !

செல்வ நிலை உயரும் நாள்.உறவினர்களின் வருகையால் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்.பயணங்கள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

 

ரிஷப ராசி நேயர்களே !
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.விருந்து,விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு

 

மிதுனம் ராசி நேயர்களே !
கூடப்பிறந்தவர்களால் நன்மை கிட்டும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.அரசுவழி அனுகூலம் உண்டு.தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

கடக ராசி நேயர்களே !
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு புதிய தீர்வு கிடைக்கும்.

 

சிம்ம ராசி நேயர்களே !
செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழும் நாள். பூர்வீச் சொத்துத் தகராறுகள் அகலும். புதிய தொழில்தொடங்கும் முயற்சி கைகூடும். வாகன பராமரிப்பு செலவிற்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள்.

 

கன்னி ராசி நேயர்களே !
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள்.புதிய பாதை புலப்படும். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டு.வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும்.வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

 

துலாம் ராசி நேயர்களே !
யோசித்து செயல்பட வேண்டிய நாள்.எதிர்பாராத விரயங்கள் உண்டு. ஆசைப்பட்ட பொருட்களை வாங்க அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.உத்யோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

 

விருச்சிகம் ராசி நேயர்களே !
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

 

தனுசு ராசி நேயர்களே !
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள்.பல நாட்களாகச் செய்ய நினைத்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள்.தேக ஆரோக்யத்தில் தெளிவு பிறக்கும்.பொல்லா தவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

 

மகர ராசி நேயர்களே !
வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

 

கும்பம் ராசி நேயர்களே !
நட்பு வட்டம் விரிவடையும் நாள்.உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொள்வர். நீண்ட நாளைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

 

மீனம் ராசி நேயர்களே !
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோ‌ஷம் கிடைக்கும் நாள். பணவரவு எதிர்பார்த்தடியே வந்து சேரலாம்.குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்