eye help Pakistan Lankan decision two hundred latest Tamil news
வருடாந்தம் 200 கண்விழித்திரைகளை பாகிஸ்தானுக்கு வழங்க இலங்கை கண் தான சங்கம் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கண் விழித்திரை பொருத்த அவசியமானவர்களுக்கு இலங்கையிலிருந்து வரும் கண்விழித்திரை உதவியாக இருக்கும் என ஹஸ்மனி மருத்துவ மற்றும் நலன்புரி நிதியத்தின் விசேட மருத்துவ நிபுணர் சரீப் ஹஸ்மனி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கராச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
eye help Pakistan Lankan decision two hundred latest Tamil news
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு