டியுட்டி ப்ரீ நிறுவன ஊழியர் கைது

0
516

duty free staff arrest gold latest news police cought
தீர்வை வரி அற்ற வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 04 கோடி ரூபா பெறுமதியுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 07 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயலத் கூறினார்.
duty free staff arrest gold latest news police cought

More Tamil News

Tamil News Group websites :