6 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு : புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என உத்தரவு

0
1073
two child Lankan father dead body recover India Tamil latest news

(6 children mother death jaffna )
யாழ். அச்செழு பகுதியில் ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த முதலாம் திகதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவனான திருச்செந்தூரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணைகள் முடியும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ கூடாதென பொலிஸார் உறவினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்!
மனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு
பால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு
அபாயாவின் எதிரி அயூப் அஸ்மின்; யாழில் மீண்டும் சர்ச்சை
துப்பாக்கி முனையில் இரண்டு வங்கிக் கொள்ளை முறியடிப்பு

Time Tamil News Group websites :

Tags:6 children mother death jaffna , 6 children mother death jaffna