ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை

0
662

former president mahindha rajapaksha chamal rajapaksha

ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னனாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எனினும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்சவை நிறுத்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

former president mahindha rajapaksha chamal rajapaksha

More Tamil News

Tamil News Group websites :