(dangerous dogs world)
அன்றிலிருந்து இன்று வரை மற்ற மிருகங்களை விட மிக நல்ல நண்பனாக பார்க்கப்படுவது நாய்கள் தான். மற்ற மிருகங்களை போலல்லாது தன்னை வளர்க்கும் எஜமானிடன் நன்றியுடனும் விசுவாசத்துடனும் நாய்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சில நாய்களானது மனிதனுக்கு ஆபத்தானது ஆக்ரோசமானதுமாக இருக்கின்றன. அவ்வாறான ஆபத்தான 10 நாய்களைப் பற்றியே இந்த வீடியோவில் பார்க்கப்போகின்றோம்.
Video Source: TAMIL ONE
web title : dangerous dogs world