(india sri lanka navy discussion middle sea)
இலங்கை- இந்திய கடற்படைகளுக்கிடையிலான, 29 ஆவது அனைத்துலக கடல் எல்லைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள நடுக் கடலில், இந்தியக் கடற்படைக் கப்பலான சுமித்ராவில் நடந்த இந்தக் கூட்டத்தில், கடல்சார் பாதுகாப்பு, குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
11 அதிகாரிகளைக் கொண்ட இலங்கை தரப்புக்குழுவுக்கு வடபிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் முடித்த கமகே, தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு கடற்படை பிராந்தியத்துக்கான கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் அலோக் பட்னாகர் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழுவில் 9 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்!
மனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு
பால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு
அபாயாவின் எதிரி அயூப் அஸ்மின்; யாழில் மீண்டும் சர்ச்சை
துப்பாக்கி முனையில் இரண்டு வங்கிக் கொள்ளை முறியடிப்பு
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:india sri lanka navy discussion middle sea, india sri lanka navy discussion middle sea