‘என்னை கொலை செய்ய முயற்சித்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்” : கோரிக்கை விடுத்த சந்திரிக்கா, மறுத்த மைத்திரி

0
1517
chandrika requested maithripala release tamil prisoner

(chandrika requested maithripala release tamil prisoner)
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தன்னை கொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்தில்,

‘தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தன்னை கொலை செய்ய முயற்சித்த அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருக்கின்றார்கள்.

இவர்களை வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்!
மனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு
பால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு
அபாயாவின் எதிரி அயூப் அஸ்மின்; யாழில் மீண்டும் சர்ச்சை
துப்பாக்கி முனையில் இரண்டு வங்கிக் கொள்ளை முறியடிப்பு

Time Tamil News Group websites :

Tags:chandrika requested maithripala release tamil prisoner, chandrika requested maithripala release tamil prisoner