வீட்டை விட்டு வெளியே வரவிருக்கும் விவோ X21 ஸ்மார்ட்போன்

0
734
vivo x21 goes global coming india markets soon

(vivo x21 goes global coming india markets soon)
விவோ நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரா கொண்ட X21 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீனாவில் வெளியிடப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ X21 சிறப்பம்சங்கள்:

– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார் / இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ X21 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.125,720) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

vivo x21 goes global coming india markets soon