(Vignesh Shivan Nayanthara latest photos viral)
விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக பேசப்பட்டு வரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் தற்போது பிரபலமாக கொண்டாடப்படும் காதல் என்றால், அது விக்னேஷ் சிவன்-நயன்தாரா காதல் தான். இருவரின் ஜோடி அம்சத்தில் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளும் உற்சாகமும் அதிகரித்துள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் காதல் ஸ்பாட்டான அமெரிக்காவில் அடிக்கடி வலம் வருகின்றனர். முன்பு ஒரு முறை இருவரும் அமெரிக்காவில் பொது இடத்தில் எடுத்த புகைப்படம் வைரலானது.
மேலும், கண்ணும் கண்ணும் நோக்கியபடி எடுத்த ஃபோட்டோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு அடுத்த சர்ஃபிரைஸ் கொடுத்துள்ளனர் இந்த ஜோடி. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!
* குழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..!
* த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!
* விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!
* அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!
* பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!
* அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் தியேட்டரிலேயே மரணம்..!
* ராசியில்லாத அனுஷ்காவை விவாகரத்து செய்து விடுங்கள் : குழப்பத்தில் விராட் கோஹ்லி..!
* தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
Tags :-Vignesh Shivan Nayanthara latest photos viral
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-