மூழ்கியவரை தேடும் பணியின் போது பண பரிமாற்ற இயந்திர மோசக்காரர்கள் கைது

0
704
three arrested search drowning person, three arrested search drowning, three arrested search, arrested search drowning person, search drowning person

(three arrested search drowning person)

புதன்கிழமை Wageningen துறைமுகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ரிஜின் ஆற்றில் பண பரிமாற்ற இயந்திரத்தை பதுக்கியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மூழ்கிப்போன நபரை தேடும் பணியில் ஈருபட்டிருந்த போதே தீயணைப்பு வீரர்கள், இந்த இயந்திரத்தை கண்டுபிடித்தனர்,

அவசர சேவை அதிகாரிகள் துறைமுகத்திற்கு சுமார் 4:30 மணியளவில் பதிலளித்தனர். ‘t Stek’ இன் அருகிலிருக்கும் நீர் நிலையில் ஒருவர் மறைந்ததாக வந்த புகாரை தீயணைப்பு படையினர் ஒரு டைவிங் குழுவை நியமித்தனர், எனினும் ஒருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சோதனையாளர்கள் ஒரு ஜோடி காலணிகளைக் கண்டுபிடித்தார்கள், ஆனால் அவை அந்தப் பகுதியில் ஒரு கப்பலில் வேலை செய்யும் ஒருவருக்கு சொந்தமானது. அவர்கள் பண பரிமாற்ற இயந்திரத்தை கண்டுபிடித்து, தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தனர். ஆற்றில் இந்த இயந்திரத்தை பதுக்கியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிசார் தெரிவித்தனர்.

three arrested search drowning person, three arrested search drowning, three arrested search, arrested search drowning person, search drowning person

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/04/research-groups-recruits-scientists/

Tamil News Groups Websites