{ Senior journalist reprieve dead }
மலேசியா, சண்டாக்கானின் பொதுத் தேர்தல் நிலவரச் செய்திகளைச் சேகரித்துக்கொண்டிருந்த வேளையில், சீனப் பத்திரிக்கை ஒன்றின் மூத்த நிருபரான 68 வயது தாம் சேய் சியோங், தமது அலுவலகத்தில் இறந்து கிடந்தவாறு காணப்பட்டுள்ளார்.
தனியாக வேலை செய்துகொண்டிருந்தபோது அவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டதாக
நம்பப்படுகின்றது.
தாம் சேய் சியோங்கின் குடும்பத்தினர் கோலாலம்பூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மணி ஒன்றிலிருந்து, அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால், அவரது மகள் ஃபேஸ்புக்கில் தமது தந்தை எங்கிருக்கின்றார் என்பதை கண்டறியுமாறு, சண்டாக்கான் நண்பரிகளிடம் உதவிக் கோரியிருந்துள்ளார்.
அதையடுத்து, தாம் சேய் சியோங்கின் சக நிருபரும், நெருங்கிய நண்பருமான யோங் நய் மான், தாம் சேயின் அலுவலகத்திற்குச் சென்றுப் பார்த்திருக்கின்றார்.
அப்போதுதான் “தாம் சேய் சியோங்” இறந்து கிடந்தத விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Tags: Senior journalist reprieve dead
<< TODAY RELATED MALAYSIA NEWS>>
*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!
*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்
*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!
*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்
*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!