கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!

0
907
People looted bathroom store, malaysia tamil news, malaysia, bath towel case, bath towel,

{ People looted bathroom store }

மலேசியா, தாமான் மாலூரியில், ரிம. 2 லட்சம் பெறுமானமுள்ள குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த இந்திய நாட்டவர் ஒருவர் பிடிபட்டுள்ளனர்.

ஆகி சம்பவத்தில் தொடர்புடைய மற்றைய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும், துண்டு வாங்குவது போல கடையில் நுழைந்து, ஆயிரக்கணக்கான துண்டுககளை அவர்கள் களவாடியுள்ளனர். அது மட்டுமின்றி, அங்கிருந்த பணியாளரிடமிருந்து அவர்கள் ரிம.1500-த்தை அபகறித்துச் சென்றுள்ளனர்.

Tags: People looted bathroom store

<< TODAY RELATED MALAYSIA NEWS>>

*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்

*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!