இலங்கை திரைப்படத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை..!

0
749
Modern technology Sri Lankan film industry,Modern technology Sri Lankan film,Modern technology Sri Lankan,Modern technology Sri,Modern technology

(Modern technology Sri Lankan film industry)

உள்நாட்டு திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக, சீனா மற்றும் ஜப்பான் முதலான நாடுகளிலுள்ள நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

இலங்கையில் திரைப்படத் துறையின் வளர்ச்சியியை மேம்படுத்துவதற்காக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உபயோகிக்கும் நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முயற்சி நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில், ஜனாதிபதி நியமித்த குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை விளக்கும் பொருட்டு நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

அதாவது, உள்நாட்டு திரைப்படத்துறையை மேம்படுத்த திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டத்தை செயற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்ட அமைச்சர் , உள்நாட்டு திரைப்படத் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது குழுவின் தலைவராக திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சமகாலத் தலைவர் சித்தேந்ர சேனாரத்ன செயற்படுகிறார்.

திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டத்தை முறையாக அமுலாக்க வேண்டும் எனவும், அது குறித்து ஆலோசனை வழங்கியிருப்பதாகவம் அமைச்சர் கூறினார்.

திரையரங்குகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமும் அமுலாக உள்ளது என்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!

குழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..!

த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் தியேட்டரிலேயே மரணம்..!

விஷாலின் வில்லத்தனமான ஆசை இது தானாம்..!

தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Tags :-Modern technology Sri Lankan film industry

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பொன்சேகாவிடம் விசாரணை நடத்துங்கள் : நீதிமன்றம் உத்தரவு