விஷாலின் வில்லத்தனமான ஆசை இது தானாம்..!

0
861
Irumbu thirai Vishal Corrector leaked director Mithran,Irumbu thirai Vishal Corrector leaked director,Irumbu thirai Vishal Corrector leaked,Irumbu thirai Vishal Corrector,Irumbu thirai Vishal

(Irumbu thirai Vishal Corrector leaked director Mithran)

மித்ரன் இயக்கத்தில் விஷால் – சமந்தா, அர்ஜுன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகிய ”இரும்புத்திரை” படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இப் படத்தில் விஷால்-சமந்தாவுடன், சக்தி வாய்ந்த வில்லன் வேடத்தில் அர்ஜுன் நடித்து இருக்கிறார்.

அர்ஜுன் வில்லனாக நடித்தது எப்படி? என்பது குறித்து டைரக்டர் மித்ரன் கூறியதாவது.. :-

‘‘முதலில், இந்த படத்தை வேறு ஒரு கதாநாயகனை வைத்து எடுப்பது என்றும், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பது என்றும் முடிவு செய்திருந்தோம். விஷாலிடம் கதை சொன்னபோது, அந்த வில்லன் வேடத்தில் நானே நடிக்கிறேன் என்றார்.

அவ்வளவு கனமான வேடம், அது. நான்தான் விஷாலை வற்புறுத்தி கதாநாயகனாக நடிக்க வைத்தேன். சமந்தா கதாபாத்திரம் பற்றி இப்போது கூற முடியாது. மிகவும் சஸ்பென்ஸ் ஆன கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

மேலும், சமூக வலைதளங்களினால் ஏற்படும் பாதிப்பை பற்றி இப்படம் பேசும்.” என அவர் கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!

குழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..!

த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் தியேட்டரிலேயே மரணம்..!

ராசியில்லாத அனுஷ்காவை விவாகரத்து செய்து விடுங்கள் : குழப்பத்தில் விராட் கோஹ்லி..!

தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Tags :-Irumbu thirai Vishal Corrector leaked director Mithran

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பொன்சேகாவிடம் விசாரணை நடத்துங்கள் : நீதிமன்றம் உத்தரவு