பிங்க் கலர் பிகினியில் காதலருடன் கூத்தடிக்கும் மாடல் அழகியின் படங்கள் அம்பலம்!

0
928
Model Kylie Jenner Latest Pictures Getting Viral

(Model Kylie Jenner Latest Pictures Getting Viral)

ஹாலிவுட் டிவி நடிகை மற்றும் மாடலிங் அழகியான கெயிலி ஜென்னர் தனது காதலர் டிராவிஸ் ஸ்காட்டுடன் துருக்கி கடற்கரையில் போடும் காதல் கூத்து அவரின் இரசிகர்களை கதி கலங்க வைத்துள்ளது.

Photo : etonline.com
Photo : HELLO! Fashion Magazine
Photo : people.com

Image result for Model Kylie Jenner bikini

 

 

காரணம் கெயிலி ஜென்னர் கடந்த பிப்ரவரி மாதம் தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அவரது குழந்தைக்கு ஸ்டோர்மி வெப்ஸ்டர் என்று பெயரிட்டிருந்தார்.

இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் , தனது காதலர் டிராவிஸ் ஸ்காட்டுடன் விடுமுறையை கொண்டாட துருக்கி சென்றுள்ளனர் கெய்லி.

பிகினி அணிந்து காதலர் ஸ்காட் மற்றும் ஸ்டோர்மியுடன் அங்குள்ள அழகான கடற்கரை ஒன்றில் இனிமையாக பொழுதை கழித்துள்ளார்.

பிங்க் நிற பிகினியுடன் கெயில் கையில் தனது செல்போனை கையில் ஸ்டைலாக பிடித்த படி , காதலருடன் படகின் முன்னால் அமர்ந்த படி உள்ள புகைப்படம் வெளியாகி இரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Photo : kylie jenner instagram official

பெண்கள் தங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு தோற்றம் மாறுவதுடன் அவர்களது அழகு குறைந்து விடும். ஆனால் அது கெயிலி விடயத்தில் உண்மை இல்லை எனத்தான் சொல்ல வேண்டும்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்