20 வருடங்களாக வெளிநாட்டவர் காலியில் செய்த வேலை : சுற்றி வளைத்த பொலிஸார்

0
672
foreigner arrested galle

(foreigner arrested galle)
காலி ஹபராதுவ கடற்கரையில் சட்ட விரோதமான முறையில் கட்டட நிர்மாண பணியில் ஈடுப்பட்டு வந்த வெளிநாட்டவர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 வருடங்களாக சுற்றுலா விடுதி ஒன்றை நடத்தி வருவதாகவும், அவர் விடுதியின் பின்புறமாகக் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமான முறையில் நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் சுற்றுலா திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட திணைக்கள அதிகாரிகள், குறித்த நபரைக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags:foreigner arrested galle, foreigner arrested galle