ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா

1
12114

(Enga Veedu Mappilai Contestant Abarnathi Wedding Fix)

எங்க வீட்டு மாப்பிளை ஆர்யா, திருமணத்தை தள்ளி வைத்து விட்டு, படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். இதனால் ஆர்யாவின் திருமணத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியிருந்தது.

இந்நிலையில் ஆர்யாவின் விருப்பத்துக்குரிய போட்டியாளர் அபர்ணதிக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டியின் இடையில் அழ அழ வெளியேற்றப்பட்ட அபர்ணதிக்கு அவரின் பெற்றோர் வரன் பார்த்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதை கேட்ட ஆர்யா, உனக்காக தான் நன் எந்த முடிவையும் அறிவிக்காமல் விட்டேன். ஆனால் நீ என்னை ஒரு கணம் கூட சிந்திக்கிறாய் இல்லை என்று மனதுக்குள் மூணு முணுத்துக்கொள்கிறாராம்.

Tag: Enga Veedu Mappilai Contestant Abarnathi Wedding Fix