வாழையில் நிகழ்ந்த அதிசயம் ; படையெடுக்கும் மக்கள்

0
1478
Banana tree Three flowers Pattanai area miracle

(Banana tree Three flowers Pattanai area miracle)
பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைக்குலையில் மூன்று வாழை பூக்கள் பூத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள கே.எல். சிரியாவதி என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

10 தொடக்கம் 12 அடி உயரத்திலான இந்த வாழை மரத்தில் வாழைச்சீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்வது சிறப்பம்சமாகும்.

இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் சென்று பார்வையிட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Banana tree Three flowers Pattanai area miracle