கர்ணன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கவுள்ள பாலிவுட் திரைப்படம்..!

0
1106
Vikram act Mahavir Karna movie directed RS Vimal,Vikram act Mahavir Karna movie directed RS,Vikram act Mahavir Karna movie directed,Vikram act Mahavir Karna movie,Vikram act Mahavir Karna

(Vikram act Mahavir Karna movie directed RS Vimal)

மகாபாரதத்தின் இணையற்ற பாத்திரமான கர்ணன் பாத்திரத்தில் நடிக்க விரும்பாத நடிகர்களே இருக்க முடியாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனாகவே வாழ்ந்தார் கர்ணன் படத்தில்.

மேலும், மகாபாரதத்தின் தழுவலாக உருவான ”தளபதி” படத்தில் ரஜினிகாந்த் கர்ணன் சாயல் கொண்ட பாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில், அடுத்து கர்ணன் வேடம் ஏற்கவிருப்பவர் நடிகர் விக்ரம். ஆனால் இந்தப் படம் தமிழில் உருவாகவில்லை. மகாவீர் கர்ணா என்ற தலைப்பில் இந்தியில் மட்டும் உருவாகிறது.

“என்னு நின்டே மொய்தீன்” என்ற படத்தை இயக்கிய ஆர்எஸ் விமல் தான் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து இயக்குனர் விமல் கூறுகையில்.. :-

“படத்தை முழுக்க இந்தியில்தான் எடுக்கிறோம். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் டப் பண்ணத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் முழுமையான அறிவிப்பு வரும்,” என்கிறார்.

இப்போது துருவநட்சத்திரம், சாமி ஸ்கொயர் படங்களை முடித்துவிட்ட விக்ரம், மகாவீர் கர்ணாவுக்காக புதிய தோற்றத்துக்குத் தயாராகி வருகிறார். இந்தப் படம் ரூ 250 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!

கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!

காலா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய விஜய் டிவி..!

சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!

காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!

செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!

ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராயின் சந்தேகம் அதிகரித்து விட்டது : அபிஷேக் பச்சன் அதிர்ச்சித் தகவல்..!

வீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..!

Tags :-Vikram act Mahavir Karna movie directed RS Vimal

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

விகாரைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி தாய், சேய் பலி