கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!

0
841
Sofiya Hayat Gets Intimate Husband Vlad,Sofiya Hayat Gets Intimate Husband,Sofiya Hayat Gets Intimate,Sofiya Hayat Gets,Sofiya Hayat

(Sofiya Hayat Gets Intimate Husband Vlad)

இந்தியில் நடந்த ”பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் ரோமானியாவை சேர்ந்த தனது கணவர் விளாட் ஸ்டானெஸ்குவை பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்டானெஸ்கு சோபியாவை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தன் கணவர் தன்னை பலாத்காரம் செய்ததாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் சோபியா ஹயாத்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது.. :-

”என் கணவர் என் பணத்தில் தான் வாழ்ந்து வந்தார். இது விளாடுக்கு முதல் திருமணம் கிடையாது. அவருடைய முதல் மனைவியை நான் பார்த்தது இல்லை. அவர் ஒரு மோசமான பெண் என்று மட்டும் என்னிடம் கூறினார்.

அவரின் முதல் மனைவி மூலம் மகன் இருக்கிறார். அந்த மகனை பார்க்க என் பணத்தில் தான் இங்கிலாந்தில் இருந்து ரோமானியா சென்று வந்தார். அவர் என் சொத்து பத்திரங்களை திருடியபோது பிடித்து விட்டேன்.

அவர் முன்னதாக என் நகைகளை திருட முயன்றபோது அவரை மன்னித்துவிட்டேன். என் பணத்தில் வாழ்ந்ததும் இல்லாமல் சொத்துக்களையும் திருட முயன்றதை என்னால் மன்னிக்க முடியவில்லை.

அத்துடன், விளாட் என்னை பலாத்காரம் செய்தது இல்லை. மேலும் அவர் ஒரு நாளும் என்னை அடித்து உதைத்தது இல்லை. நிறைய பொய் சொல்லியுள்ளார். என்னால் அவர் பிரபலமானார்” என்று சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

செல்லக்குட்டி ஓவியாவின் சம்பளம் இவ்வளவா..? : வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

இன்று மாலை ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவுள்ள காலா..!

ப்ரியங்கா சோப்ராவின் ரகசிய திருமணம் : பாலிவுட்டில் பரபரப்பு..!

டுவின்ஸ் சகோதரிகளுக்கு தங்கையாகிய ஜோதிகா : லேட்டஸ்ட் அப்டேட்..!

ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராயின் சந்தேகம் அதிகரித்து விட்டது : அபிஷேக் பச்சன் அதிர்ச்சித் தகவல்..!

வீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..!

Tags :-Sofiya Hayat Gets Intimate Husband Vlad

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

விகாரைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி தாய், சேய் பலி