பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!

0
716
Snakes fight Kalank movie shooting spot

(Snakes fight Kalank movie shooting spot)

பாலிவுட்டில் தயாராகி வரும் ”கலன்க்” படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இரண்டு பாம்புகள் சண்டையிட்டு கொண்டதால் ஷுட்டிங் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

கரண் கோஹார் தயாரிப்பில், அபிஷேக் வர்மன் இயக்கத்தில் முன்னாள் காதலர்களான மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத், வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர், குனால் கேமு உள்ளிட்டோர் நடிக்கும் படம் கலன்க்.

தற்போது வருண், ஆலியா, மாதுரி, குனால் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

ஆலியா, வருண் தவான் நடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரண்டு பெரிய பாம்புகள் வந்துள்ளன. பாம்புகளால் சுமார் ஒரு மணிநேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பாம்புகளைப் பிடித்து காட்டில் விட்டனர்.

தற்போது கலன்க் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் முன்னதாக கரண் ஜோஹார் இயக்கிய ”மை நேம் இஸ் கான்” படப்பிடிப்பு நடந்தது. அபிஷேக் வர்மன் துணை இயக்குனராக இருந்த அப்போதும் பாம்புகளால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கரண் ஜோஹாரின் கனவு படம் ”கலன்க்”. அவர் கடந்த 15 ஆண்டுகளாக இந்த படத்தை எடுக்க உழைத்துள்ளார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து மாதுரியும், சஞ்சய் தத்தும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் காதலர்களாக இருந்த மாதுரி தீக்ஷித்தும், சஞ்சய் தத்தும் தற்போது ”கலன்க்” படம் மூலம் மீண்டும் சேர்ந்து நடிப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!

கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!

செல்லக்குட்டி ஓவியாவின் சம்பளம் இவ்வளவா..? : வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!

காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

ப்ரியங்கா சோப்ராவின் ரகசிய திருமணம் : பாலிவுட்டில் பரபரப்பு..!

செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!

ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராயின் சந்தேகம் அதிகரித்து விட்டது : அபிஷேக் பச்சன் அதிர்ச்சித் தகவல்..!

வீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..!

Tags :-Snakes fight Kalank movie shooting spot

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

விகாரைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி தாய், சேய் பலி