(raja ranguski tamil movie teaser)
தரணிதரன் இயக்கத்தில் ‘மெட்ரோ’ புகழ் சிரிஷ், சாந்தினி, அனுபா குமார், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ராஜா ரங்குஸ்கி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Video Source: Think Music India
web title : raja ranguski tamil movie teaser