(oru adaar love priya prakash varrier)
“ஒரு அதார் லவ்” என்ற மலையாள படத்திற்காக எடுக்கபட்ட ‘மாணிக்ய மலரேயா பூவி’ என்ற பாடல் கடந்த பிப்ரவரி 9 அன்று யுடியூபில் வெளியானது. அதில் நடித்துள்ள 18 வயதேயான இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் உள்ளம் கொள்ளை கொள்ளும் கண் அசைவுகள் மற்றும் முக பாவங்கள் அந்த விடியோவைப் பார்த்த அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. பின்னர் உலகம் முழுவதும் இந்த வீடியோ வைரலாகியது.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பிரியா வாரியர் தன் கண் அசைவுகளை நேரடியாக நிரூபித்து மீண்டுமொருமுறை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதோ அந்த காணொளி…
web title : oru adaar love priya prakash varrier