தனிநபர் தகவல்கள் பாதுகாக்கும் புதிய facebook அம்சம் அறிமுகம்

0
682
one person safety information introdusing

(one person safety information introdusing)

தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் Facebook அதன் பக்கத்தில் புதிய அம்சத்தை வெளியிடவுள்ளது.

அண்மையில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்களை ஊடுருவியதால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த அம்சம் உருவாக்கப்படுகிறது.

மற்றும் , ஆண்டுதோறும் கலிஃபோர்னியாவில் நடக்கும் Facebook மாநாட்டில் ஸக்கர்பர்க் இப் புதிய அம்சத்தை அறிவித்துள்ளார்.

மேலும்,  இப் புதிய அம்சம், Facebook பாவனையாளர்கள் இணையத்தில் தேடியதை அவர்களே சொந்தமாக அகற்ற உதவும்  அம்சத்தை  உருவாக்கி வருவதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் அறிவித்துள்ளார்.

tags:-one person safety information introdusing

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**