விடைபெறுகிறார் இன்னுமொரு வாட்ஸ்அப் இணை நிறுவனர்..!

0
721
jan koum quits facebook

(jan koum quits facebook)
‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தின் இணை நிறுவனராக உக்ரைனை சேர்ந்த ஜான் கௌம் பதவி வகித்து வந்த நிலையில் ‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனர் பதவியில் தாம் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். ‘பேஸ்புக்’ விவகாரத்தில் அவரது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என கூறி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் துணை நிறுவனமாக ‘வாட்ஸ் அப்’ உள்ளது. இது கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை கடந்த 2014-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடிக்கு ‘பேஸ்புக்’ நிறுவனம் வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

jan koum quits facebook