இ-பேமன்ட் மூலம் கிளினிக் கட்டணம் செலுத்தலாம்..!

0
782
Clinic fees paid e payments, malaysia tamil news, malaysia, tamil news malaysia, e payments malaysia,

Clinic fees paid e payments }

மலேசியாவில், இன்று அரசு கிளினிக்குகளுக்கு இ-பேமன்ட் மூலம் பணம் செலுத்தும் வசதியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்திய, டத்தோ சிறீ டாக்டர் சென் சா மின், இந்த திட்டம் கோலாலம்பூரிலுள்ள 12 கிளினிக் மற்றும் சிலாங்கூரில் உள்ள 45 கிளினிகுகளில் இன்று முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

“2050ல் பணமில்லா வர்த்தகம்” என்ற இலக்கை முன்னிறுத்தி இந்த திட்டங்கள் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டம் RHB வங்கியுடன் இணைந்து செயல் பட துவங்கியுள்ளது.

இத்திட்டம் இதுவரை 115 மருத்துவமனைகளில் செயல்ப்பட்டு வருவதாகவும், மார்ச் மாதம் வரை ரிம. 3.1.4 மில்லியன் இதன் மூலம் வசூலிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Clinic fees paid e payments

<<MOST RELATED CINEMA NEWS>>

*பூப்பந்து வீரர்களானான இவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் தடைவிதித்தது ஏன்..?

*வேட்பாளல்ர்களின் பணத்தை கொள்ளையிட்ட ஆசாமி..!

*மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!

*நான் தோவியுறும் வேட்பாளர் அல்ல..!

*ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?

*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்

*டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!

*தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்!

<<Tamil News Groups Websites>>