க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்ப திகதி நிறைவு

0
700
tamilnews gce ordinary level exam application end date

(tamilnews gce ordinary level exam application end date)

எதிர்வரும் கல்விப் பொதுத்தாரதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

உரிய திகதிக்கு பின்னர் தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும், குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

(tamilnews gce ordinary level exam application end date)

More Tamil News

Time Tamil News Group websites :