(Swiss court action Electric cigarettes)
நிக்கோட்டின் கொண்ட எலக்ட்ரானிக் சிகரெட்கள் மீதான தடையை நீக்க சுவிட்சர்லாந்தின் மத்திய நிர்வாக நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவின் விளைவாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகத்தால் விதிக்கப்பட்ட இந்த தடை நீக்கப்பட்டது.
இந்த எலக்ட்ரானிக் சிகரெட்கள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனைக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இ-சிகரெட்களுக்குத் தேவையான நிகோடின் உடன் கூடிய flacons திரவங்களின் இறக்குமதி மற்றும் விற்பனையை உடனடியாக அனுமதிக்கிறது, என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகத்தின் Judith Deflorin தெரிவித்தார்.
Swiss court action Electric cigarettes, Swiss court action Electric, Swiss court action, court action Electric cigarettes, action Electric cigarettes, Electric cigarettes
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/01/record-reached-suspected-money-laundering-reports/
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com