16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!

0
1023
children not using whatsapp

(children not using whatsapp )

ஐரோப்பாவில் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே WhatsApp செயலியைப் பயன்படுத்த முடியும்.

தற்போது WhatsApp செயலியைப் பயன்படுவதற்கான வயது வரம்பு 13.ஆகும், அதற்கு கீழானவர்கள் இச் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் , ஐரோப்பாவில் அடுத்த மாதம் புதிய தகவல் பாதுகாப்பு  விதிமுறைகள்  அறிமுகம் காணவுள்ளன. அதனை முன்னிட்டு, புதிய மாற்றம் வரவுள்ளது.

tags:-children not using whatsapp essor

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!

கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!

அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

தியா : திரை விமர்சனம்..!

**Tamil News Groups Websites**