(People’s Liberation Front’s May Day rally Jaffna)
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட தொழிலாளர் தின பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்தப் பேரணியில் ஜேவிபியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உட்பட பொது அமைப்புக்கள் சிலவற்றின் பிரதிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் றக்கா வீதியில் ஆரம்பமான பேரணி கோயில் வீதி – வைத்தியசாலை வீதி – சத்திரச் சந்தியை அடைந்து கே.கே.எஸ் வீதி ஊடாக யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தை வந்தடைந்தது.
இந்த நிலையில், தொழிலாளர் தினக் கூட்டம் தற்போதும் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதி அரசாங்கத்தினால் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியினரின் மே தினக் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
- முச்சக்கரவண்டியில் கடத்த முயற்சி; இரண்டு பிள்ளைகளின் தாய் மரணம்
- கன்னியமர்வில் இவ்வளவு செலவா? கொழும்பு மாநகர சபையில் நடந்த சம்பவம்
- பிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்
- பாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்
- யாழ். மாநகர முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு
- கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags; People’s Liberation Front’s May Day rally Jaffna