சுவிஸ் குழந்தைகளில் பருமனாக உள்ளோரின் எண்ணிக்கை சரிவு

0
960
Obesity decline Swiss kids, Obesity decline Swiss, Obesity decline, decline Swiss kids, Swiss kids, Tamil Swiss news, Swiss Tamil news

(Obesity decline Swiss kids)

Promotion Health Switzerland இன் அறிக்கையின் படி, 2005/6 மற்றும் 2016/17 பள்ளி ஆண்டுகளுக்கு இடையே பெறப்பட்ட கணக்கெடுப்பின் படி,, சுவிட்சர்லாந்தில் அதிக எடை கொண்ட மற்றும் பருமனான குழந்தைகளின் சதவீதம் 19.9% இலிருந்து 16.7% ஆக சரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸெல், பெர்ன் மற்றும் ஜூரிச் ஆகிய நகரங்களில் இருக்கும், ஆரம்பப்பள்ளி, முதல்நிலை பள்ளி மற்றும் இரண்டாம் நிலை பள்ளி மாணவர்கள் 14,000 பேரிடம் உடல் நிறை குறியீட்டெண் சேகரிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் பெறப்பட்டது

இது பற்றி Promotion Health Switzerland இன் இயக்குனர் Thomas Mattig தெரிவித்த்அ போது, “கடந்த சில ஆண்டுகளாக தொடரும் சாதகமான போக்கு திருப்திகரமானது,” என்றார்.

Obesity decline Swiss kids, Obesity decline Swiss, Obesity decline, decline Swiss kids, Swiss kids, Tamil Swiss news, Swiss Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/04/28/zurich-spike-naturalization-requests/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!