(dutch sports clubs sell alcohol)
எந்தவொரு பிரச்சனையும் இன்றி, நெதர்லாந்தில் உள்ள பெரும்பாலான விளையாட்டுக் கழகங்களில் சிறுவர்கள் ‘பியர்’ ஆர்டர் செய்ய முடியும். பெரும்பாலான கழகங்களில் பியரை வழங்கும் முன் வயதை அறிய அடையாள அட்டைகௐஐ கேட்பதில்லை என அரச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
82 சதவிகிதத்திற்கும் அதிகமான கால்பந்தாட்டக் குழுக்கள் வயது குறைந்த இளைஞர்களுக்கு மது விற்பனை செய்கிறது. ஹாக்கி கழகங்களில் 19 சதவிகிதத்திற்கும் குறைவான கழகங்களே அடையாள அட்டையை ஆய்வு செய்கின்றன. டென்னிஸ் கிளப்களில் 24 தொடக்கம் 25 சதவிகித கிளப்புகள் ஐடிக்களை சரி பார்ப்பதில்லை.
மதுபான கொள்கைக்கான டச்சு நிறுவனம் STAP இதைக்குறித்து ஆச்சரியப்படவில்லை. “எல்லோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர், ஆனால் நாங்கள் இதை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறோம்”, என இயக்குனர் Wim van தெரிவித்தார்.
இவை எதிர்காலத்தில் தொடராது இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ஏன அவர் மேலும் தெரிவித்தார்.
dutch sports clubs sell alcohol, dutch sports clubs sell, dutch sports clubs, sports clubs sell alcohol, clubs sell alcohol, Tamil Netherland news, Netherland Tamil news
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/01/swiss-guatemalan-former-police-chief-sentenced/
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com