தமிழகத்தில் கோடிகளை கொட்டும் அவெஞ்சர்ஸ் : வசூல் விபரம்

0
1048
Avengers Infinity War Collection In India Tamil Nadu

Avengers Infinity War Collection In India Tamil Nadu

மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்.

இந்த படம் ஹாலிவுட் திரைப்படம் தமிழ் உட்பட இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றது.

இந்த படத்திற்கு முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் அபாரமான வரவேற்பு கிடைத்துள்ளது, அதுமட்டுமன்றி இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.40.13 கோடி என்பதில் இருந்தே தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் தமிழகத்தில் 12.3 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னையில் ரூ.2.48 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.4.6 கோடியும், கோவையிலும் ரூ.2.1 கோடியும் வசூல் செய்து சூப்பர் ஹிட் பட பட்டியலில் இணைந்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

**Tamil News Groups Websites**