என்னை அவர் காதலித்து ஏமாற்றி விட்டார் : நடிகை சார்மி பரபரப்புத் தகவல்..!

0
841
Actress Charmi open talks Puri Jagannath,Actress Charmi open talks Puri,Actress Charmi open talks,Actress Charmi open,Actress Charmi

(Actress Charmi open talks Puri Jagannath)

தமிழில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் அறிமுகமான நடிகை சார்மி, பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத்துக்கும் தனக்கும் இடையே தொடர்பு உள்ளதாக பேசப்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சார்மி தற்போது ஹைதராபாத்தில் செட்டில் ஆகி தெலுங்கு படங்களை தயாரித்து வருகிறார்.

அவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் துவங்கி நடத்தி வருகிறார்.

சார்மிக்கும், ஏற்கனவே திருமணமான பூரி ஜெகன்னாத்துக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சார்மி.

நானும், பூரி ஜெகன்னாத்தும் சேர்ந்து படம் தயாரிக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வேலை பார்ப்பதால் எங்களுக்கு இடையே காதல் என்று பேசுகிறார்கள். ஆண், பெண் சேர்ந்து வேலை பார்ப்பதை தவறாக பார்க்கும் எண்ணம் மாற வேண்டும் என்கிறார் சார்மி.

எனக்கு காதல், திருமணம் மீது நம்பிக்கை இல்லை. தற்போது நான் சுதந்திரகமாக உள்ளேன். திருமணம் செய்தால் கணவர் சொல்படி தான் நடக்க வேண்டும். எங்கு போகிறோம், என்ன செய்கிறோம் என்று எல்லாம் சொல்ல வேண்டும். வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை பணம் தான் என்று சார்மி தெரிவித்துள்ளார்.

மேலும், கணவன் சம்பாதித்தால் தான் மனைவிக்கு பாதுகாப்பு. இல்லை என்றால் வாழ்க்கை கஷ்டமாகிவிடும். பங்களா, கார் என்று சொகுசாக உள்ளேன். நினைத்த நேரம் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று சாப்பிட பணம் உள்ளது. இதுவே எனக்கு போதும். திருமணம் செய்ய விரும்பவில்லை. நான் சிங்கிளாக மகிழ்ச்சியாக உள்ளேன் என்று சார்மி கூறியுள்ளார்.

அத்துடன், வாழ்க்கை முழுவதும் நடிகையாகவே இருக்க விருப்பம் இல்லை. அதனால் தயாரிப்பாளர் ஆகியுள்ளேன். எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலை இல்லை எனவும் சார்மி தெரிவித்திருந்தார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!

கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!

அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம் – கட்டாயப்படுத்துவது இல்லை : இந்தி நடிகர் பரபரப்புத் தகவல்

Tags :-Actress Charmi open talks Puri Jagannath

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்