பாதிப்புக்களை மக்களே எதிர்நோக்குகின்றனர்

0
775
government mahindha rajapaksha gas price firm tamil latest news

government mahindha rajapaksha gas price firm tamil latest news
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை நாட்டு மக்களே எதிர்நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக முன்னள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது சமயல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் பாதிப்பை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீது அரசாங்கம் அலுத்தங்களை பிரயோகிக்கின்றது.

எனினும், இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இன்றி நீதிமன்றம் அமைதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
government mahindha rajapaksha gas price firm tamil latest news

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

    • government mahindha rajapaksha gas price firm tamil latest news