“இவங்க இன்னும் மாறவே இல்ல ” திருமணத்திற்கு பின் நமீதா

0
2496
Actress Namitha latest hot gallery

(Actress Namitha latest hot gallery )

மச்சான்ஸ் என கூறி மக்கள் மனங்களில் பதிந்தவர் நமீதா .தமிழ்  திரை உலகில் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம்  தடம் படித்தவர் .குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் .

இன் நிலையில் பல முன்னணி நடிகர்களுடனும் நடிதுகொண்டிருந்த நடிகை நமிதாவிற்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்து போகவே தமிழில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கும் சரியான போட்டியாளராக திகழாமல் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை அவரால் இதனால் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் அவர். இன் நிலையில் அவர் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளியானது. அப்படியே கடந்த வருடம் தன் காதலருடன் திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

 

 

திருமணதிற்கு பின் இவர் மீண்டும் தந்து உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள நமிதா ஏற்கனவே குண்டாக இருந்த நமீதா தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் தலை எது உடல் எது என்று தெரியாத அளவிற்கு மிகவும் குண்டாக மாறியுள்ளார் . இதனை பார்த்து வரும் ரசிகர்கள் இனிமேல் இவரை கவர்ச்சி நாயகி என்று கண்டிப்பாக அழைக்க மாட்டார்கள் என்பது மட்டும் ஆணித்தனமான உண்மை.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்