வீடியோக்களை அழிக்க தொடங்கியது You Tube

0
909
youtube deleted 80 lakh videos

(youtube deleted 80 lakh videos)
வீடியோக்களை பார்ப்பதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் You Tube இணையதளத்தில், ஆபாச வீடியோக்கள் மற்றும் விதிகளை மீறும் வீடியோக்கள் பல அப்லோட் செய்யப்படுவதாக புகார்கள் குவிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து You Tube நிறுவனம் தொழில்நுட்பத்தின் உதவியுடன், விதிகளை மீறும் வீடியோக்களை தாமாக கண்டறிந்து அவற்றை உடனே நீக்கிவிடுகின்றன. இதேபோல், பயனர்கள் புகாரளிக்கும் வீடியோக்களையும் ஆய்வு செய்து, அதில் தவறான உள்ளடக்கம் இருந்தால் அதை நீக்கிவருகிறது.

அந்த வரிசையில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை You Tube நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தானியங்கி தொழில்நுட்பத்தைத் தவிர்த்து, இந்தியாவில் உள்ள பயனர்கள் அதிக வீடியோக்களைப் புகார் அளிப்பதாகவும் You Tube தெரிவித்துள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

youtube deleted 80 lakh videos