கோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்!

2
1356
 
(Superman actor shaved mustache millions money!)
 

திரைக்கு வருகின்ற ஆங்கில படங்கள் அனைத்தும் எவ்வளவு பணம் செலவு செய்து உருவாக்கப்படுகின்றது என்று ஆங்கில திரைப்பட ரசிகர்களுக்கு மிக நன்றாக தெரியும்,  அந்த விதத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் ஜஸ்டிஸ் லீக்.

இந்த படத்தில் சூப்பர் மேனாக நடித்தவர் ஹென்றி கவில்.  இவர் படத்தில் வருகின்ற ஒவொரு காட்சிகளிலும் மீசையை கிளீன் ஷேவ் செய்திருப்பார்.  அதோடு  இவரே மிஷன் இம்பாசிபிள் 6 படத்திலும் ஒரே நேரத்தில் நடித்துள்ளார்.

மேலும் , இந்த பட கேரக்டரில் நடிக்க மீசை வைக்க வேண்டிய கட்டாயம்.  ஆதலால் மீசையில்லாமல் நடிக்க படக்குழு அனுமதிக்கவில்லை.  எனவே ஹென்றி மிஷன் இம்பாசிபிள் படம் முழுக்க மீசையுடன் நடித்துள்ளார்.

ஆனால், ஜஸ்டிஸ் லீக் படத்தில் அதே பார்வையில் நடித்து இருந்ததால் இப்படக்குழு படத்தில் அவரின் மீசையை CGI கிராஃபிக்ஸ் மூலம் கிளீன் ஷேவ் பண்ணி காண்பித்திருக்கிறார்கள்.

இதற்காக அவர்கள் செலவு செய்த தொகை நம் நாட்டு மதிப்பில் ரூ 125 கோடி 25 மில்லியன் ஆகுமாம்.  மேலும்,  ஹாலிவுட்டில்  இது  லேட்டஸ்ட்  ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags:-Superman actor shaved mustache millions money

<<MOST RELATED CINEMA NEWS>>

38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா

விஜய்யை தூக்கி.. அஜித்தை தாழ்த்தி பேசிய விஷாலுக்கு வந்த சோதனை..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

மகள் வயது பெண்ணை மணப்பதா..? : மிலிந்த் சோமனின் அதிரடி பதில்..!

அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!

உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!

காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

காளி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்..!

**Tamil News Groups Websites**