சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிக்க முயற்சித்த பெண்ணை தனி சிறையில் அடைந்துள்ள சம்பவமொன்று Nice பகுதியில் இடம்பெற்றுள்ளது. 18 year old girl try escape prison
நைஸ் எல்’ஆரியானில் இருந்து தப்பிக்க முயன்ற 18 வயதுடைய பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர். அவர் அடைக்கப்பட்ட சிறையில் தேடுதலை மேற்கொள்ளும்போது ஒரு மொபைல்போன், தப்பி செல்லும் வாகனத்திற்கு செல்வதற்கான வழி மற்றும் பெயர்கள் பட்டியலினை கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவற்துறையினர் சிறை முழுவதும் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
- எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர் ; பல தடைகளைத் தாண்டி சாதனை
- வலிக்கிறது என கெஞ்சியும் கூட கதற கதற மகளை வன்புணர்ந்த தந்தை!