176-foot tall tower mental patient tamilnadu
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் ராஜகோபுரத்தின் மீது ஏறிய மன நோயாளியியை போலீஸார் பத்திரமாக மீட்டனர்,
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மலையான் தெருவை சேர்ந்த அர்ச்சகர் நடராஜனின் மகன் மணிகண்டன் இவருக்கு கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, நேற்று காலை 176 அடி உயரமுள்ள காசிவிஸ்வநாதர் கோவில் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டார் மணிகண்டன்,
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மணிகண்டனை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர், இச்சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More Tamil News
- பேருந்தின் பின்னால் மோதி இரு வாலிபர்கள் உயிரிழந்த பரிதாபம்!
- மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல் : நடுரோட்டில் அடிதடி!
- தன் ரசிகரின் மறைவிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் சிலம்பரசன்!
- காதலியின் கணவனை 20 முறை கத்தியால் குத்திய காதலன்!
- சிலிண்டர் வெடித்து சிறுவன் உயிரிழப்பு!
- ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி வீட்டில் கொள்ளை!
- மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் வழிப்பறி சம்பவம் : ஆர்பிஎப் வீரருக்கு அரிவாள் வெட்டு!
- பணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது!
- அனைவரது ஆதரவுக்கும் நன்றி – ஆர்.ஜே பாலாஜி இன்று இரவு அறிவிப்பு!