(13 old girl commits suicide jaffna mathagal)
யாழ். மாதகல் பகுதியில் 13 வயதான மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியை காணவில்லை என வீட்டார் தேடிய போது, அவர் மரம் ஒன்றில் தூக்கிட்டு கொண்டுள்ளதனை அவதானித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நிறைவேற்று அதிகார முறையினை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோதில்லை
- அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை அறிவித்த மகிந்த
- இதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்
- காதலன் மாத்திரமல்ல மாமாவும்தான்…. கதறும் சிறுமி
- முரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:13 old girl commits suicide jaffna mathagal, 13 old girl commits suicide jaffna mathagal