வலஹந்தூவ தோட்டத்தில் வசித்துவந்த ஆறு வயது சிறுமிக்கு மிட்டாய் மற்றும் இனிப்புவகைகள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 22 வயது இளைஞனை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். (06 year old girl abuse 22 year old youth arrested)
இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குறித்த நபர் கொழும்பில் அச்சிடும் நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வருகின்றார்.
இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ஊருக்கு செல்வதாகவும் இவ்வாறு ஊருக்கு இம்முறை சென்ற போதே 06 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சிறுமியின் தாய் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்றிருந்த போது, தந்தை குறித்த சிறுமியை தனிமையில் விட்டுச் சென்ற நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி சந்தேக நபரை அக்மீமனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், காலி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- சாவகச்சேரியில் வாள் வெட்டுத் தாக்குதல்; தங்க நகைகள் கொள்ளை
- குழந்தைகளுக்கு வாய் புற்றுநோய் பரவும் அபாயம்; அதிர்ச்சித் தகவல்
- கேவலமாக நடத்தப்பட்ட முன்னாள் போராளி; மனித உரிமை பேரவையில் முறைப்பாடு
- அதிகாலையில் பெண் செய்த வேலை; மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் கைது
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- பாதாள உலக தலைவர்கள் எனக்கூறி கப்பம் கோரும் கும்பல்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 06 year old girl abuse 22 year old youth arrested