கத்தாரில் உள்ள பிரபல மருந்தகமான Pharmacy & More தனது புதிய கிளையை தி பேர்ல் கத்தாரில் (The Pearl-Qatar) உள்ள மதீனா சென்ட்ரலில் திறந்துள்ளது.
Pharmacy & More மருந்தகத்தின் புதி
ய கிளை 24 மணி நேரம் செயல்படும் என்றும், வாடிக்கையாளர்களின் அனைத்து தே
வைகளையும் நிறைவேற்றும் வகையில் பலவிதமான மருந்துகள், அழகு பொருட்கள், grocery, gadgets, மற்றும் stationery போன்றவை ஒரே இடத்தில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், போர்டோ அரேபியாவில் (Porto Arabia) உள்ள தீவிலும் Pharmacy & More கிளையை திறந்துள்ளது, இந்த இரண்டு மருந்தகத்தில் விநியோக சேவை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி பேர்ல் கத்தாரில் 24 மணி நேரமும் மி
க விரைவாக விநியோக சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 350க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள் தற்போது தீவில் செயல்பட்டு வருகிறது, பிரபலமான பேஷன் பிராண்டுகள், காபி கடைகள் மற்றும் உணவகங்கள் 135,000 சதுர மீட்டருக்கு மேல் குத்தகைக்கு விடப்பட்ட சில்லறை இடங்களை ஆக்கிரமித்துள்ளது.