Electrical connectivity cut sterile plant tamilnadu
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலயத்தின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை நேற்று உத்தரவிட்டது.
இது குறித்து மேலும் ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியானது, கடந்த மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவடைந்தது, இதனையடுத்து அனுமதியை புதுப்பிக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனுவை மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது.
மேலும் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஆலைக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
More Tamil News
- தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்!
- ஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்!
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மக்களுக்கு – சீமான் நேரில் ஆறுதல்!
- மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன் – ரஜினிகாந்த்!
- போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்வதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்!