சித்தார்த் நடித்துள்ள சித்தா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

0
219

சித்தார்த், நிமிஷா சஜயன் நடித்துள்ள ’சித்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ‘சித்தா’ படத்தில் தாரித்து நடித்துள்ளார்.

சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். எதிர்வரும் 28 அன்று படம்வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.